கடவுளால்
காதலிக்கபட்டவள்
மரியாள்
-நான் (பைபிளிலிருந்து)
பெத்தவன் சாபத்த ஒட்டு மொத்தமா வாங்க ஒரே வழி . இந்த காதல் தான். சங்க காலம் தொட்டு சண்டைகளுக்கு காரணமும் என் இனிய காதல் தான். படிச்சவன் படிக்காதவன்... சினிமா டயலாக் நமக்கெதுக்கு . ஆனா வேற வழி இல்ல காதல பத்தி சொன்ன சொல்லும் கவிகள் எல்லாருக்கும் தேவைபடுவது ஒரு ஊடகம். காதலரும் காடு மேடளைந்தனர் ஊடகங்களுக்காக. புறா விடு தூது ஓர் உதாரணம் எனலாம்........
காதல் என்றல் இன்று பலருக்கும் தெரிவது ஒரு ஆண் தன்னை விட குறைந்த அல்லது தனக்கிணையான பெண்ணை படுக்கைக்கு இழுத்து செல்லும் ஒரு வழியாகத்தான் தெரியும்.......... அந்த தேவுடிச்சி மக்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. காரணம் அவர்களும் பாரத தாயின் பிள்ளைகளல்லவா........
என் நாட்டின் பெருமையை நான் சொல்லும் போதே , காதலும் வீரமும் என்று ட்னானே ஆரம்பிக்கிறேன் . பின் காதல் அவ்வளவு முக்கியமா... ஆம் நண்பா அது நம் ரத்தத்தில் ஊறி கிடக்கிறது. நம் முன்னோரிடம். அவர்கள் முன்னோரிடம். ரத்தம் உறையும் வரை ரத்தம் உறைந்த பின்னும் ஊறி ஊரை ஆக்கும் அல்லது அழிக்கும் . புரியவில்லையா முத்து குமரனை பாருங்கள். செத்து சுண்ணாம்பாகி சுன்னாம்பாகியும் கொத்து கொத்தாய் செத்து கொண்டிருக்கும் என் ஈழனை காக்க கை கொடுக்க கேட்டவன். அது காதல்....... காதல் கன்னிகையர் மேல்தான் வர வேண்டும் என்று சட்டம் இல்லையே. என் நாட்டை என் நாட்டை மட்டும் காதலித்து காவு கொண்டும் காவு கொள்ளப்படும் காணாமல் போன என் மூத்த எலும்புகளின் மீது தான் இன்று நான் இஸ்ரோ ராக்கெட்டும் இமாலய சாதனையும் செய்கிறேன்.
காதல்....... எந்தையும் தாயும் மகிழுந்து குலாவியதன் விழைவு இன்று நான். என்தையுடன் அண்டை வீட்டான் இணைந்து இறந்ததில் இன்று என் கையில் இல்லை காலில் சுதந்தரம்..... நம்மை போன்ற மட்டுமொரு தமிழ் குடி சுதந்திரம் கேட்கிறது. ஏதாவது செய்வோம்... ஏதாவது. அணில் எடுத்த கல் என்ன அவ்வளவு பெரியதாகவா இருந்திருக்கும் ? எடுப்போமா ஒரு கல் மட்டுமொரு சுதந்திரத்திற்காய்................... இல்லா விட்டால் கொஞ்சம் காதலாவது செய்வோமே.... சவக் காடான என் ஈழ பூமியில் ஒரு சவக் குழந்தை மீது............................
Monday, February 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment