Monday, February 9, 2009

பிள்ளையார் சுழி ..........

1964
அப்பா! கார்
எப்படி இருக்கும் ?
கேட்டான் எருமை சிறுவன்
மென் சோகம் பதிலானது........
2000
dad! எருமை
எப்படி இருக்கும் ?
மென் சோக பதில் தந்தான்
எருமை சிறுவன்..................









காலம் விசித்திரமானது. அதன் போக்கை சொல்ல யாராவது முன் வர வேண்டும். இல்லையேல் அது பல வரலாறுகளை மண்ணோடு மக்க செய்து விடும். எனவே நான் கால பைரவனாகிறேன்..........

No comments:

Post a Comment